| Weight | 0.3 kg |
|---|
ஆயிரம் மடங்கு பெருகுவீர்கள் (Aayiram Madangu Peruguveergal)
₹100.00
“1000 மடங்கு பெருகுவீர்கள்” என்னும் இந்த புத்தகம் Rev.D.மோகன் அவர்கள் சபையில் கொடுத்த எழுச்சியூட்டும் பிரசங்கங்களின் தொகுப்பு. இந்தப் பிரசங்கங்கள் மூலம் சபையில் ஏராளமானவர்கள் ஆவிக்குரிய வாழ்விலும், உலக வாழ்விலும் பல மடங்கு பெருக்கத்தைக் கண்டு வருகின்றனர். இந்தப் புத்தகத்தில், நம் வாழ்வின் எந்தெந்த பகுதிகளில் நாம் இப்போது இருப்பதைப் பார்க்கிலும் பல மடங்கு பெருக முடியும் என்பதையும், அப்படிப் பெருக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் பற்றி போதகர் மிக அழகாக விவரித்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசித்து, இதிலுள்ள ஆலோசனைகளை கைக்கொள்ளும் நீங்களும் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சபை வாழ்விலும், சமுதாய வாழ்விலும் ஆயிரம் மடங்கு பெருகுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
Availability: 461 in stock










Reviews
There are no reviews yet.