Weight | 0.3 kg |
---|
தேவசமுகம் (Deva Samugam)
₹100.00
“தேவசமுகம்” எனப்படும் இந்தப் புத்தகம் போதகர் மோகன் அவர்கள் சபையில் கொடுத்த பிரசங்கங்களின் தொகுப்பு. இந்தப் பிரசங்கங்கள் மூலம் சபையில் ஏராளமானவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, தேவசமுகத்தைச் சுமக்கும் ஜீவனுள்ள சாட்சிகளாக மாறியிருக்கின்றனர். இந்தப் புத்தகத்தில், தேவசமுகத்தைக் காத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் உண்டாகும் ஆசீர்வாதங்களையும், வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில் தேவசமுகத்தை நாடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் போதகர் மிக அழகாக விவரித்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசித்து, இதிலுள்ள ஆலோசனைகளை கைக்கொள்ளும் நீங்களும் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சபை வாழ்விலும் தேவசமுகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
தேவசமுகத்தை நாடுங்கள், தேவசமுகத்தில் வாழுங்கள். கர்த்தர்தாமே தம் சமுகத்தை உங்களுக்கு அருளிச் செய்து ஆசீர்வதிப்பாராக!
Availability: 176 in stock
Reviews
There are no reviews yet.