Weight | 0.3 kg |
---|
- You cannot add "A Thousand Praises - Telugu" to the cart because the product is out of stock.
தேவனுடைய ராஜ்யம் (Devanudaiya Rajyam)
₹60.00
“தேவனுடைய ராஜ்யம்” என்னும் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள போதகர் மோகன் மற்றும் திருமதி. கெத்சியாள் மோகன் ஆகியோரின் பிரசங்கங்கள் மூலமாகத் தொடப்பட்ட சபையின் விசுவாசிகள், தேவராஜ்யத்தின் பயனுள்ள குடிமக்களாக செயல்பட்டு, தேவராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதோடு, பிறருக்கும் ஆசீர்வாதமாத் திகழ்கிறார்கள். இந்தப் புத்கத்தில், தேவனுடைய ராஜ்யத்தையும், தேவராஜ்யத்தைத் தேடுவதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும், தேவராஸயத்தின் இரகசியங்களையும் குறித்தத் தெளிவான சத்தியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு, தேவராஜ்யத்தின் அதிகாரத்தையும், வல்லமையையும் பயன்படுத்தி எவ்வாறு நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும் என்பதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவராஜ்யத்தின் குடிமக்களாக வாழ்ந்து, இயேசுவுக்காக பிறரை தேவராஜ்யத்தின் புத்திரராக ஆயத்தப்படுத்த விரும்பும் யாவரும் இந்தப் புத்தகத்தைப் படித்து பயன்பெறுங்கள்.
தேவனுடைய ராஜ்யத்தைத் தேடி, அதன் சிலாக்கியங்களை அனுபவித்து மகிழும் கிருபையை கர்த்தர்தாமே உங்களுக்கு அருளிச் செய்வாராக!
Availability: 180 in stock
Reviews
There are no reviews yet.