நல்ல முறையில் பைண்டிங்கிங் செய்யப்பட்ட சிறந்த வேதாகமம்.
இது மிகப்பெரிய அளவிலான வேதாகமம்
ஒவ்வொரு அதிகாரத்தையும் சுலபமாகவும் துரிதமாகவும் எடுத்து படிக்க வசதியாக ஒவ்வொரு அதிகாரத்திற்கும் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய அளவிலான வேதாகமத்தின் எழுத்துக்கள் மிகப்பெரியதாகவும் வாசிக்க வசதியாகவும் இருக்கும். உங்கள் அன்பானவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க ஓர் அழகான வேதாகமம்.
This Tamil Bible is perfectly made with excellent quality paper. The Extra-Large Tamil Bible comes with a high-quality Zipper and is Indexed as per the different books of the Bible.
The Extra-Large version makes this Bible highly suitable for senior citizens and for taking detailed notes. The font size is large and can be read clearly from a suitable distance. This is the perfect Tamil Bible for gifting to anyone.
This is a Black and White Letter version.
Ideal Bible for Senior Citizens.
- Tamil Bible
- Extra-Large Version with High-Quality Print
- Black and White Letter Print
- Large Size Letters
- Thick Double Color Cover
- With Zipper and Index Version
- Superior Quality Paper
- Published by Bible Society of India
- Size (approx) – 11.25 inches * 8 inches
Reviews
There are no reviews yet.