Weight | 0.3 kg |
---|
நல்ல பங்கு – வார தியானக் கையேடு (The Good Portion – A Weekly Devotional Guide)
₹150.00
நல்ல பங்கு என்னும் இந்த வார தியானக் கையேட்டை திருமதி. கெட்சியாள் மோகன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். கடந்த 56 ஆண்டுகளாக, அவர்கள் கர்த்தருடன் நடந்து வந்த பாதையில், கர்த்தர் வெளிப்படுத்திய ஆழமான சத்தியங்களைக் கொண்டு இப்புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வேதவசனங்களை வாசிப்பதோடு, அவற்றை தியானித்து, உங்கள் வாழ்க்கையில் கைக்கொள்வதற்கு உதவியாக அமைக்கப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. நீங்கள் தியானித்தவைகள், ஜெபக்குறிப்புகள், மற்றும் சாட்சிகளை எழுதி வைப்பதற்கான கையேடாகவும் பயன்படக் கூடிய இத்தியானப் புத்தகம், நிச்சயம் நம் நேசர் இயேசுவுடனான உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.தேவையானது ஒன்றே. அது நம் தேவனின் பாதமே! உங்களை விட்டெடுபடாத அந்த நல்ல பங்கை இன்றே தெரிந்துகொள்ளுங்கள்!
Availability: 177 in stock
Reviews
There are no reviews yet.