ஜெப வீரர்கள் (PRAYER GENERALS)

75.00

இந்த ஜெப புத்தகம் உங்கள் ஜெப வாழ்வினை நிச்சயமாகவே மாற்றக்கூடியதாகவும், வல்லமையையும், திறனையும், ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். இந்தப் புத்தகம் எனது சவால்கள், வெளிப்பாடுகள், போதனை, அபிஷேகம், மற்றும் வல்லமை நிறைந்த ஒரு தொகுப்பாக உள்ளது. இங்கு நீங்கள் மாபெரும் ஜெப வீரர் ஹைட், ரீஸ் ஹொவெல்ஸ், வில்லியம் சீமோர், நு.ஆ. பவுண்ட்ஸ், ஜார்ஜ் முல்லர், ஈவான் ராபர்ட், டேவிட் பிரைனர்ட் மற்றும் சிலரது ஜெபங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Availability: 40 in stock

Category:
Weight 0.3 kg
Shopping Cart
Open chat
1
Need help?
Hello, how can we help you today?